கார்ல் பென்ஸ்

Carl-Benz

1844-ல், ஜெர்மனியில் பிறந்தார். சிறுவயதில் பூட்டுகள் பற்றிய படிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார்.

பின்பு, இயந்திரங்கள் மீது ஆர்வர் கொண்டார். படித்து முடித்து பல நிறுவனங்களில் வேலை செய்தார். எதுவும் பிடிக்காமல், அவரே இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.

முதல் காரை 1879-ல் அறிமுகப் படுத்தினார். அது படிப்-படியாக முன்னேற்றம் அடைந்து இன்றைய நிலையை அடைந்து உள்ளது.

Pages: 1 2 3 4 5 6 7 8 9