அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்

Alexander-Graham-Bell

ஸ்காட்லாந்து நாட்டில், 1847-ல் பிறந்தார். ஆரம்ப காலங்களில் காது கேட்காத-வர்களுடன் எப்படி பேசுவது என்பது பற்றி நிறைய ஆராய்ந்தார்.

ஒலி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் நிறைய செய்தார். இந்த ஆராய்ச்சி-களின் விளைவாக தொலை பேசியை கண்டு-பிடித்தார்.

மேலும், ஒளிக் கற்றை மூலம் ஒலியை பரப்பும் கருவி(ஆப்டிகள் டெலி கம்யூனிகேஷன்) ஒன்றை செய்தார். விமான கண்டு-பிடிப்புக்கான அடித்தளம் போட்டார்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9