இந்த தளத்தில் தமிழில் வாசித்து பழகுவதற்காக பல வசதிகள் உள்ளன. தமிழை கற்க விரும்புபவர்களுக்கு இந்த தளம் மிகவும் உதவியாக அமையும்.

எளிமையான, அடிப்படையான வார்த்தைகள், வரிகள் முதல் கதைகள், கட்டுரைகள் வரை இங்கு படித்து பழகலாம். படிப்படியாக வாசித்து பழகவும். வேகம் வேண்டாம்.

ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், படித்ததை எழுதிப் பழகவும்.

ஒரு நாளைக்கு ஒரு சிறு விஷயத்தை தெளிவாக கற்றுக் கொண்டால், காலப்போக்கில் நிறைய தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் வாசிப்பதை சுலபமாக்குவதும், குழந்தைகளுக்கு வாசிக்க நிறைய வாய்ப்புகளை உருவாக்குவதுமே இந்த தளத்தின் நோக்கம்.

இந்த தளத்தில் பாடங்கள், கட்டுரைகள் மற்றும் கதைகள் படிப்படியாகச் சேர்க்கப்படும்.