ச.வெ.ராமன் (சர்.சி.வி.ராமன்)

CV-Raman

தமிழ் நாட்டில், 1888-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு இயற்பியல் விஞ்ஞானி.

ஒளி அலைகள் பற்றி ஆராய்ச்சி செய்தார். கடல் மற்றும் வானம் எதற்கு நீல நிறமாக உள்ளது என கண்டு-பிடித்தார். இதற்கு ராமன் விளைவு என்று பெயர்.

இவரின் ஒளிச் சிதறல் பற்றிய ஆய்வுக்கு நோபல் பரிசு பெற்றார்.

ஒலி தொடர்பான பல ஆராய்ச்சிகளும் செய்தார். இவரின், ஒலி அலைகளின் மூலம் ஒளிச் சிதறல் தொடர்பான ஆராய்ச்சிகள், தற்போதைய லேசர் தொடர்பான ஆராய்ச்சி-களுக்கு வழி காட்டியாக உள்ளன.

Pages: 1 2 3 4 5 6 7 8 9