கலிலியோ

Galileo

இவர் 1564-ல் இத்தாலியில் பிறந்த வானியல் மற்றும் இயற்பியல் அறிஞர். நாகரிக அறிவியலின் தந்தை எனப் படுகிறார்.

முதல் தொலை நோக்கியை உருவாக்கினார். சூரியக் குடும்பத்தின் பல கோள்களை ஆராய்ந்தார்.

சனியின் வளையங்கள் மற்றும் வெள்ளியின் சுழற்சியை பற்றி கண்டு-பிடித்தார்.

சார்புக் கொள்கைக்கு அடித்தளம் போட்டார்.

பெண்டுலம் அமைத்து நேரத்தை அளப்பது பற்றி ஆய்வு செய்தார்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9