தாமஸ் ஆல்வா எடிசன்

Thomas-Alva-Edison

இவர் 1847-ல், அமெரிக்காவில் பிறந்தார். இவருக்கு இள வயது முதல் காது கேட்காது. தெருக்களில் பொருள்கள் விற்று சம்பாதித்தார்.

முறையான கல்வி பெறாதவர். நூலகங்கள் சென்று புத்தகங்கள் படித்து அறிவு வளர்த்து கொண்டார்.

மின் விளக்கை பொது உப-யோகத்திற்கு சாத்தியம் ஆக்கினார். மேலும், மக்களுக்கு தேவையான பல சாதனங்கள், மருத்துவ கருவிகள் கண்டுபிடித்தார்.

காணொளி (வீடியோ) படமாக்கும் கருவியை உருவாக்கினார்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9