உலகில் பெரியவை

நைல் ஆறு, ஆப்ரிகா கண்டம்

longest river in world

மிகவும் நீளமான ஆறு. 11 நாடுகள் வழியாக செல்கிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுத்த படத்தில் இதை பார்க்கவும்.


பின்லாந்த்

land of lakes

ஏரிகள் அதிகம் உள்ள நாடு. கிட்டத்-தட்ட இரண்டு லட்சம் ஏரிகள் உள்ளன.

Pages: 1 2 3 4 5

© 2020 – 23 Tamilini. All rights reserved. No part can be reproduced.

Up ↑

error: Alert: Content is protected !!