மலையில் விழுந்த மழை நீர் வீழ்ச்சி-யாக மாறியது.
அது ஆற்றில் கலந்து பல இடங்க-ளுக்கு செல்கிறது.
செல்லும் வழிகள் எல்லாம் நீர் தேவையை தீர்க்-கிறது.
அணைகளால் தடுக்கப்-படுகிறது.

விவசாய-த்துக்கு பயன் அளிக்கிறது.
மின்சாரம் தயாரிக்க உதவுகிறது.

அந்த ஆற்று நீர், கடைசியில் கடலில் கலக்கிறது.