தெரிந்து கொள் – 1

ஆங்கில மாதங்கள்

 1. ஜனவரி
 2. பிப்ரவரி
 3. மார்ச்
 4. ஏப்ரல்
 5. மே
 6. ஜூன்
 1. ஜூலை
 2. ஆகஸ்ட்
 3. செப்டம்பர்
 4. அக்டோபர்
 5. நவம்பர்
 6. டிசம்பர்

பருவ காலங்கள்

 • கோடை – மார்ச் முதல் மே வரை
 • மழை காலம் – ஜூன் முதல் செப்டம்பர் வரை
 • இலையுதிர் காலம் – அக்டோபர் முதல் நவம்பர் வரை
 • குளிர் காலம் – டிசம்பர் முதல் பிப்ரவரி வரை

கடல்கள்

 • பசிபிக் பெருங்கடல்
 • அட்லாண்டிக் பெருங்கடல்
 • இந்திய பெருங்கடல்
 • தெற்கு பெருங்கடல்
 • ஆர்க்டிக் பெருங்கடல்

Pages: 1 2 3

 © 2019-20 Tamilini. All rights reserved. No part can be reproduced.

Up ↑

error: