எளிய வரிகள் – 1

சூரியன் ஒளி தரும்.
நிலா இரவில் வரும்.
யானை பெரிய விலங்கு.
பூ வாசம் தரும்.
மேகம் மழை தரும்.
மான் துள்ளி ஓடும்.
நரி ஊளை இடும்.
பசு பால் தரும்.
புலி ஊண் உண்ணி.
வானவில் ஏழு நிறம்.

© 2020 – 23 Tamilini. All rights reserved. No part can be reproduced.

Up ↑

error: Alert: Content is protected !!